சண்டைகோழி – 2வில் விஷாலுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சண்டகோழி சில வருடங்கள் முன் வெளியாகி மிக பெரிய வெற்றி படம் அது மட்டும் இல்லாமல் விஷாலை ஒரு அக்ஷன் ஹீரோ என்ற அந்தஸ்தை ஊருவாகிய படம் என்றும் சொல்லணும் அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்தை வாங்கி கொடுத்த படம் இந்த வெற்றிக்கு பின் விஷால் லிங்குசாமி குள் பிரச்னை இதன் இரண்டாம் பாகம் எடுக்காமல் இருந்தனர் பின்னர் அறிவித்தனர் இதன் இரண்டாம் பாகம் விரைவில் என்று ஆனால் தள்ளி போய்கொண்டே இருந்தது.
இப்ப இதற்கு முற்று புள்ளி வைக்கும் அளவுக்கு இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்க உள்ளனர் இதற்கான வேலைகள் தொடங்கின இரும்பு திரைக்கு பின் விஷால் நடிக்கும் படம் சண்டைகோழி 2 இந்த படத்துக்கு இம்மான் இசை நாயகியாக கீர்த்தி சுஷ்யிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது மற்ற நட்சத்திரங்கள் இன்னும் முடிவாகவில்லை அடுத்த வருடம் இந்த படபிடிப்பு ஆரம்பாமாகும் என்று பேசபடுகிறது ....