Thursday, February 25
Shadow

Tag: சிங்கிள்தான்

நானும் சிங்கிள்தான் திரை விமர்சனம் (Rank 2.5/5)

நானும் சிங்கிள்தான் திரை விமர்சனம் (Rank 2.5/5)

Latest News, Review
‘அட்டகத்தி’ தினேஷ்,தீப்தி ஷாதி,கோபி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள நானும் சிங்கிள்தான் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். டாட்டூ போடும் கடை நடத்தி வரும் தினேஷ், நயன்தாரா போன்று அழகான ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர். அவருக்கு தீப்தியைப் பார்த்ததும் காதல் வருகிறது. அவருடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள். தீப்தி லண்டன் சென்று விடுகிறார். அவரைத் தேடி தனது நண்பர்களுடன் லண்டன் செல்கிறார் தினேஷ். அங்கு லவ் குருவாக இருக்கும் மொட்ட ராஜேந்திரன் உதவியை நாடுகிறார்கள். மீண்டும் தீப்திக்கு காதலை தொடருகிறார் தினேஷ். அதன் பின் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. தினேஷ் நடிப்பில் இன்னும் முன்னேற்றம் கான வேண்டிய நிலையில் உள்ளது படத்தில் தெளிவாக தெரிகிறது. அறிமுக கதாநாயகியாக தீப்தி நடிக்க மு...
CLOSE
CLOSE