Wednesday, April 29
Shadow

Tag: சூரரைப்

சூரரைப் போற்று திரை விமர்சனம் (பிரம்மிப்பு) Rank 4/5

சூரரைப் போற்று திரை விமர்சனம் (பிரம்மிப்பு) Rank 4/5

Latest News, Review
ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்து திரையரங்கில் வெளிவராமல் முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள முன்னணி நடிகரின் படம், OTT என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு இத்தனை நாட்கள் கசப்பு தட்ட இந்த படமாவது இனிப்பு கொடுத்ததா? என்பதை பார்ப்போம். சூர்யா படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு விமானத்தை அத்துமீறி தரை இறக்குகிறார். அதிலிருந்து தொடங்குகிறது படம். சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் நினைவு எளிய மக்களையும் விமானத்தில் குறைந்த பணத்தில் பறக்ல வைக்க வேண்டும் என்ற கனவுடன் போராடி வருகிறார். அவர் கனவிற்கு பலர் முட்டுக்கட்டை போடுகின்றனர், ஏதாவது ஒரு வழியில், அந்த நேரத்தில் விமான பிஸினஸில் கொடிக்கட்டி பறக்கும் பரீஷ் என்பவரை சூர்யா சந்தித்து தன் யோசனைகளை சொல்கிறார். சூர்யா ஒரு கிராமத்தான், அவர் எ...