Saturday, March 25
Shadow

Tag: ஜோக்கர் பட இயக்குநர் ராஜூ முருகன் ‘திடீர்’ திருமணம்

ஜோக்கர் பட இயக்குநர் ராஜூ முருகன் ‘திடீர்’ திருமணம்

ஜோக்கர் பட இயக்குநர் ராஜூ முருகன் ‘திடீர்’ திருமணம்

Latest News
இயக்குநர் ராஜூ முருகன் 'திடீர்' திருமணம் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரான ராஜூ முருகன் நேற்று காலை தனது நீண்டகால தோழியும், முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஹேமா சின்ஹாவை 'திடீர்' திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் குக்கூ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். சமீபத்தில் வெளியான இவரது ஜோக்கர் விமர்சகர்களிடம் பரவலான பாராட்டை பெற்று நன்றாக ஓடி வருகிறது. இரண்டு படங்களை மட்டும் இயக்கியுள்ள போதும், தமிழில் குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் வரிசையில் ராஜு முருகன் இடம் பெற்றுள்ளார். ஹேமா சின்ஹா சன் மற்றும் ராஜ் தொலைகாட்சியில் தொகுபலராக இருந்தவர் இவருக்கு தென் காசியை சேர்ந்தவர் கடந்த சில வருடங்களாக வெளி நாட்டில் வாழ்ந்துவந்தார் இணையதலமூலம் இயக்குனர் ராஜு முருகனை காதலித்து திருமணம் புரிந்தார். இவர் இன்று நேற்று சென்னை பெசண்ட் நகர் முருகன் கோவிலில் தோழியும், முன்னாள் தொலைக்க...