Sunday, December 8
Shadow

Tag: பட வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் அமலாபால்

பட வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் அமலாபால்

பட வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் அமலாபால்

Latest News
மலையாளத்தில் நீலத்தாமரை என்ற படத்தில் அறிமுகமான அமலாபால், தமிழில் விகடகவி -என்ற படத்தில் நாயகியானார். பின்னர் வீரசேகரன், சிந்து சமவெளி படங்களில் நடித்தார். இதில் சிந்துசமவெளி படத்தில் சொந்த மாமனாருடன் தவறான உறவு வைத்திருக்கும் பெண்ணாக நடித்து சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அதையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த மைனா படம் அவருக்கு ஹிட்டாக அமைந்ததோடு, அவர் மீது நல்லதொரு இமேஜையும் ஏற்படுத்தியது. அதனால் அடுத்தடுத்து விஜய், விக்ரம் என்று நடித்து முன்னணி ஹீரோயினியானவர். டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஓராண்டு சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்ததால் ஏ.எல்.விஜய்யின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கேரளாவிலுள்ள தனது தாய்வீட் டிற்கு சென்ற அமலாபால், கணவரை விட்டு பிரிந்து...