Thursday, April 30
Shadow

Tag: “பைரவா” படத்தில் நான்கு ஜோடிகளுடன் நடிக்கும் விஜய்

“பைரவா” படத்தில் நான்கு ஜோடிகளுடன் நடிக்கும் விஜய்

“பைரவா” படத்தில் நான்கு ஜோடிகளுடன் நடிக்கும் விஜய்

Latest News
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் ஜோடி கீர்த்தி சுரேஷ்தான் என்றாலும் அபர்ணா வினோத், பப்ரி கோஷ் என இரண்டு நாயகிகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இவர்களோடு தற்போது சென்னை மாடல் திவ்யா தனபாலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்....