Wednesday, April 29
Shadow

Tag: மாவீரன் கிட்டுவில் நான்கு வேடங்களில் நடிக்கும் விஷ்ணு விஷால்

மாவீரன் கிட்டுவில் நான்கு வேடங்களில் நடிக்கும் விஷ்ணு விஷால்

மாவீரன் கிட்டுவில் நான்கு வேடங்களில் நடிக்கும் விஷ்ணு விஷால்

Latest News
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாவீரன் கிட்டு' படத்தில் 4 கெட்டப்களில் நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மாவீரன் கிட்டு'. வசனம் மற்றும் பாடல்களை யுகபாரதி எழுதி இருக்கிறார். 45 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டது. அதன்படி இன்னும் 4 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. இப்படத்தில் 4 கெட்டப்களில் நடித்திருக்கிறார் விஷ்ணு. இப்படத்தின் முதல் பாதி எடிட்டிங் பணிகளை பார்த்து மிகவும் சந்தோஷமடைந்திருக்கிறார்கள். விஷ்ணு விஷால் - சுசீந்திரன் கூட்டணியில் இது தான் சிறந்த படமாக இருக்கும் என்கிறது படக்குழு. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியிருக்கிறது படக்குழு. மேலும், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை அக்டோபரில் துவங்க திட்டமிட்டு இருக்க...