Wednesday, November 30
Shadow

Tag: மீண்டும் நவம்பர் தொடங்குகிறது சபாஷ் நாயுடு!

மீண்டும் நவம்பர்  தொடங்குகிறது சபாஷ் நாயுடு!

மீண்டும் நவம்பர் தொடங்குகிறது சபாஷ் நாயுடு!

Latest News
‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தற்போது தனது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து சபாஷ் நாயுடு எனும் காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை கமலே இயக்கி வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. இதைதொடர்ந்து கமலின் காலில் காயம் ஏற்பட்டதால் இதன் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சற்று குணமடைந்துள்ள கமல், இப்படத்துக்கான வேலையை மீண்டும் தொடங்கியுள்ளார். இதைதொடர்ந்து வரும் செப்டம்பர் இரண்டாம் வாரம் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் இன்னும் குணமாகாததால் படப்பிடிப்பு நவம்பரில்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது....