Friday, October 4
Shadow

Tag: லாரன்ஸ்வுடன் ஜோடி சேரும் வடிவேலு

லாரன்ஸ்வுடன் ஜோடி சேரும் வடிவேலு

லாரன்ஸ்வுடன் ஜோடி சேரும் வடிவேலு

Latest News
நானும் ரவுடி ரானும் ரவுடிஎன்பதுபோல் நானும் ஹீரோ நானும் ஹீரோ என்று சொன்ன வடிவேலு செமையா மண்ணைகவ்வினார் இப்ப மறு படியும் நானும் காமெடி என்று தொடர்ந்து நடித்து வருகிறார் விஷால் நடித்துள்ள கத்திச்சண்டை படத்தில் மீண்டும் காமெடியனாக நடித்துள்ள வடிவேலு, அந்த படத்தை அடுத்து இப்போது லாரன்சை நாயகனாக வைத்து பி.வாசு இயக்கி வரும் சிவலிங்கா படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு தனது படங்களில் பெரிய அளவில் காமெடி பண்ணாத லாரன்ஸ் இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து அதிக காமெடி காட்சிகளில் நடித்து வருகிறார். ஏற்கனவே 10 நாட்களுக்கு மேலாக பெங்களூரில் முகாமிட்டு நடித்து வரும் வடிவேலு, இன்னும் ஒரு வார காலம் அங்கு முகாமிடுகிறாராம். மேலும், கத்திச்சண்டை படத்தில் முன்பு தன்னுடன் காமெடி காட்சிகளில் நடித்த நடிகர் நடிகைகளில் தாடி பாலாஜி, குண்டு ஆர்த்தியை மட்டுமே இணைத் துக்கொண்ட வடிவேலு, இந்த சிவலிங்கா படத்தி...