Saturday, April 20
Shadow

Tag: இதுவரை தீபாவளிக்கு என் படம் வந்ததில்லை- ஷாம் ஆதங்கம்

இதுவரை தீபாவளிக்கு என் படம் வந்ததில்லை- ஷாம் ஆதங்கம்

இதுவரை தீபாவளிக்கு என் படம் வந்ததில்லை- ஷாம் ஆதங்கம்

Latest News
திருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல திரையுலக கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலைதீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும். அந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் நடித்து கன்னடத்தில் ஒரு படம் வெளியாகிறது. 'ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்' என்பது படத்தின் பெயர். இப்படத்தில் கதாநாயகனாக அங்கே முன்னணி கதாநாயகனான யஷ் நடித்துள்ளார். நாயகியாக வருகிறவர் ராதிகா பண்டிட். இதுவரை நாயகனாக நடித்து வந்த ஷாம், அப்படத்தில் எதிர் நாயகனாக நடித்திருக்கிறார். அதுவும் முழு நீள வில்லனாக நடித்து படத்தின் எடையில் சரி பாதியைச் சுமந்து இருக்கிறார். பட அனுபவம் பற்றி ஷாம் பேசத்தொடங்கும் போதே பேச்சில் உற்சாக வெள்ளம் அலையடிக்கிறது , ...