Monday, April 27
Shadow

Tag: கயல் சந்திரன்- சாட்னா டைட்டஸ் நடிக்கும் “திட்டம் போட்டு திருடுற கூட்டம்”

கயல் சந்திரன்- சாட்னா டைட்டஸ் நடிக்கும் “திட்டம் போட்டு திருடுற கூட்டம்”

கயல் சந்திரன்- சாட்னா டைட்டஸ் நடிக்கும் “திட்டம் போட்டு திருடுற கூட்டம்”

Latest News
பிரபல விளையாட்டையும், திரைப்படத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் மையமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்'. சமீபத்தில் இந்த படக்குழுவினர் தங்கள் படத்தின் மிக முக்கிய காட்சியை திட்டம் போட்டு மிக பிரம்மாண்ட முறையில் படமாக்கி இருக்கின்றனர்...இந்த காட்சிக்காக கதாநாயகன் கயல் சந்திரன், கதாநாயகி சாட்னா டைட்டஸ் ஆகியோருடன் இணைந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமான நடிகர்கள் பங்கேற்று நடித்திருப்பது வெகு சிறப்பு. எந்தவித இடைவேளையும் இன்றி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பானது பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள சிறந்த கிரிக்கெட் மைதானத்தை போலவே, இந்த மாதிரி மைதான அரங்கம் உருவாக்கப்பட்டிருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் அதிகரித்து இருக்கிறது. "ஒரு காட்சிக்கு தேவையான இ...