Friday, May 1
Shadow

Tag: கே .ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ள ‘காதல் கசக்குதய்யா’

கே .ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ள ‘காதல் கசக்குதய்யா’

கே .ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ள ‘காதல் கசக்குதய்யா’

Latest News
அப்பா ' படத்திற்கு பிறகு எட்செட்ரா எண்டெர்டைன்மெண்ட் தயாரித்து வழுங்கும் 'காதல் கசக்குதய்யா' டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை பிச்சைக்காரன், இறைவி, குற்றமே தண்டனை போன்ற தரமான படங்களை வெளியிட்ட கே .ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது . துருவா , வெண்பா, சார்லி, மறைந்த நடிகை கல்பனா , லிங்கா , ஜெயகணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் துவாரக் ராஜா இயக்கியுள்ளார் . துருவா இதற்கு முன் திலகர் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். வெண்பா கற்றது தமிழ் படத்தில் அஞ்சலியின் கதாபாத்திற்க்கு குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். 'சேதுபதி ' படத்தில் மூர்த்தியாக நடித்த லிங்கா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் . 'போடா போடி' படத்திற்கு இசையமைத்த தரண் இசையமைத்திருக்கிறார் . போடா போடி-யில் 'ஹரே ராம ஹரே கிருஷ்ணா ' என்ற ...