Friday, March 29
Shadow

Tag: சட்டம்

என்னங்க சார் உங்க சட்டம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Shooting Spot News & Gallerys
  பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். படம் இரண்டு பாகங்களாக செல்கிறது. முதல் பாதியில் சாதி, மதம், காதல், காமெடி என செல்கிறது. இரண்டாவது பாதியில் சாதி ரீதியான இடஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற கருத்தை வைத்து படம் நகர்கிறது. முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்கள் இதில் வேறு கதாபாத்திரத்தில் வருகின்றனர். ஏழைகளுக்கு கல்வியாக இருந்தாலும் சரி வேலையாக இருந்தாலும் சரி அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. அவர்களுக்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு சரியாக வேலை செய்கிறதா? என்கிற கதையை நோக்கி படம் செல்கிறது. படத்தில் நடித்த அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். குறிப்பாக ரோகினி நடிப்பு அருமை. தயாரிப்பாளராக வரும் பகவதி பெருமாள் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார். பாடல...