Wednesday, May 6
Shadow

Tag: சம்பளத்தை உயர்த்திய விக்ரம்: காரணம் என்ன?

சம்பளத்தை உயர்த்திய விக்ரம்: காரணம் என்ன?

சம்பளத்தை உயர்த்திய விக்ரம்: காரணம் என்ன?

Latest News
விக்ரம் நடித்து கடந்த வாரம் வெளிவந்துள்ள 'இருமுகன்' படம் வியாபார ரீதியாக எவ்வளவு வசூல் செய்தது என்பது பற்றி படத்தை வெளியிட்டுள்ள வினியோக நிறுவனமான ஆரா சினிமாசின் மகேஷ் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். படத்தை வெளியிட்டவரே அதன் வசூலைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு அந்தப் படத்தின் வசூலைப் பற்றி மற்றவர்கள் ஏற்றியோ, இறக்கியோ சொல்ல முடியாது. வசூல் ரீதியாக அந்தப் படம் வெற்றி என்பது படத்தைத் தயாரித்த ஷிபு தமீன்ஸுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சிதான் என்றாலும் மறுபக்கம் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். அதற்குக் காரணம் இருக்கிறது. விக்ரம் - ஹரி நீ.....ண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைய உள்ள 'சாமி 2' படத்தை 'இருமுகன்' படத்தைத் தயாரித்த ஷிபு தமீன்ஸ்தான் தயாரிக்க உள்ளார். 'இருமுகன்' படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால் அதிக மகிழ்ச்சியில் உள்ளது விக்ரம் தான். ஏனென்றால் இதற்கு...