Thursday, April 18
Shadow

Tag: சரவணன் மீனாட்சி புகழ் கவின் நடிக்கும் “நட்புனா என்னனு தெரியுமா”

சரவணன் மீனாட்சி புகழ் கவின் நடிக்கும் “நட்புனா என்னனு தெரியுமா”

சரவணன் மீனாட்சி புகழ் கவின் நடிக்கும் “நட்புனா என்னனு தெரியுமா”

Latest News
பிற தொழில்களில் மேன்மையான பதவியில் வகித்தாலும் சினிமாவின் மேல் உள்ள தீராத ஆசையால் தயாரிப்பாளர்களாக ஆனவர்கள் பல பேர். அப்படி தயாரிப்பாளர்களாக உருவானவர்களில் முன்னோடியாய் விளங்குபவர் “லிப்ரா புரோடக்ஷன்ஸ்” ரவீந்தர் சந்திரசேகரன். சுட்டகதை, நளனும் நந்தினியும் என இரு வித்தியாசமான படங்களை தயாரித்து தனது தயாரிப்பு நிறுவனத்திற்கென ஒரு முத்திரை பதித்து கொண்ட “லிப்ரா புரோடக்ஷன்ஸ்”ரவீந்தர் சந்திரசேகரன் மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றார். “நட்புனா என்னனு தெரியுமா” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவக்குமார் இயக்குகிறார். இவர் இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். முன்று நண்பர்கள் ஒரு பெண்னை காதலிக்க விரும்புகிறார்கள், இவர்கள் மூவரில் ஒருவரான கதாநாயகன் எவ்வாறு மற்ற நண்பர்களையும் தாண்டி கதாநாயகியாய் தன் மீது காதல்வயப்பட வைக்கிறான் என்பதனை அனைத்து ரக ரசிகர்க...