Thursday, September 10
Shadow

Tag: ஜல்லிக்கட்டை மையப் படுத்தும் “ இளமி ”

ஜல்லிக்கட்டை மையப் படுத்தும் “ இளமி ”

ஜல்லிக்கட்டை மையப் படுத்தும் “ இளமி ”

Latest News
ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு “இளமி” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் “சாட்டை” படத்தில் கதாநாயகனாக நடித்த யுவன் நடிக்கிறார். கதாநாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கிறார்.மற்றும் ரவிமரியா, பாண்ட்ஸ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் இது முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய படம். இப்போது உள்ள ஜல்லிக்கட்டு மாதிரி நானூறு வருடங்களுக்கு முன்பு இல்லை. மாட்டை ஓடவிட்டு பின்னால் ஓடி அடக்குவது இப்போதைய ஜல்லிக்கட்டு. நானூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஜல்லிக்கட்டுக்கு பேர் வடம் ஜல்லிக்கட்டு. சீறி வரும் களையை நேருக்கு நேர் நின்று மேல் சட்டை எதுவுமின்றி காளையை அடக்கி வெற்றி பெறுவதுதான் அப்போதைய நிஜ ஜல்லிக்கட்டு. அதை தான் இதில் பதிவு செய்திருக்கிறோம். திரிலிங்கான சம்பவங்களுடன் திரைக்கதை பரபரப்பாக அமைக்கப் பட்டு படமாகப் பட்டுள...