Wednesday, April 22
Shadow

Tag: டாப்ஸியை அழவைத்த ரசிகை !!

டாப்ஸியை அழவைத்த ரசிகை !!

டாப்ஸியை அழவைத்த ரசிகை !!

Latest News
சமீபத்தில் வெளியான பிங்க் திரைப்படத்தை பார்த்த ரசிகை ஒருவரின் கடிதத்தை படித்த டாப்ஸியை கண்ணீர்விட வைத்துள்ளது. மேலும் இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைப்படம் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெளிவரும் படங்கள் பல வெற்றி பெர்றாலும், அவற்றில் ஒரு சில படகள்தான் சமூகத்தின் அவலங்களை வெளிக்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்து சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான பிங்க் படம் வெளியான நாளில் இருந்தே படக்குழுவினர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் டுவிட்டர் மூலம் ஷ்ருஸ்தி மித்ரா என்ற பெண் டாப்ஸிக்கு எழுதிய கடிதம் அவரை கண்ணீர்விட வைத்துள்ளது. அந்த கடிதத்தில் டாப்ஸியின் கதாப்பாத்திரத்தையும், அவரது தைரியமான நடிப்பையும் சுட்டிக்காட்டியுள்ள ரசிகை பல பெண்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட இது ஒரு உந்துதலாக இருக்கும் என்று குறிப்...