Friday, May 1
Shadow

Tag: தினேஷ் – நந்திதா நடித்திருக்கும் ‘உள்குத்து’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது வெளியிடப்பட்டது

தினேஷ் – நந்திதா நடித்திருக்கும் ‘உள்குத்து’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது வெளியிடப்பட்டது

தினேஷ் – நந்திதா நடித்திருக்கும் ‘உள்குத்து’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது வெளியிடப்பட்டது

Latest News
தமிழக ரசிகர்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற 'திருடன் போலீஸ்', 'ஒரு நாள் கூத்து' திரைப்படங்களை தயாரித்த 'கெனன்யா பிலிம்ஸ்' - ஜெ செல்வகுமாரின் மூன்றாவது திரைப்படம் 'உள்குத்து'. அட்டக்கத்தி தினேஷ் - நந்திதா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் 'உள்குத்து' திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்திக் ராஜு. ஸ்ரீமன், பால சரவணன், ஷரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங், முத்துராமன், செஃப் தாமோதரன், மிப்பு சாமி, கதிர், ஃப்ரின்ஸ், ஜெயவாணி மற்றும் மூணார் ரமேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் உள்குத்து படத்தை ஜி விட்டல்குமார் இணை தயாரிப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர் பி கே வர்மா, படத்தொகுப்பாளர் கே எல் பிரவீன், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், கலை இயக்குனர் விதேஷ் என பல வலுவான தொழில்நுட்ப கலைஞர்களை உள்குத்து ...