Thursday, September 10
Shadow

Tag: தீபாவளி ரேசில் இருந்து விலகிய சைத்தான்

தீபாவளி ரேசில் இருந்து விலகிய சைத்தான்

தீபாவளி ரேசில் இருந்து விலகிய சைத்தான்

Latest News
விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சைத்தான்'. பிரதீப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் தமிழக உரிமையை ஆரோ சினிமாஸ் கைப்பற்றி இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் செப்டம்பர் 23ம் தேதி வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. இறுதிகட்ட பணிகள் தாமதத்தால், தற்போது தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் இறுதிகட்ட பணிகள் தாமதத்தால், தற்போது நவம்பர் வெளியீடாக திரைக்குக் கொண்டுவர படக்குழு முடிவு செய்திருக்கிறது. நவம்பர் 10ம் தேதி திரைக்கு வரவிருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறினார்கள்....