தொடரும் அஜித்தின் சாதனை! ரசிகர்கள் மகிழ்ச்சி..
அஜித் என்ற தாரக மந்திரம் தான் தலை இவரை பிடிக்காத ஆளே தமிழ் சினிமாவில் இல்லை என்று தான் சொல்லணும் தமிழ் மட்டும் இல்லை ஹிந்தியாக இருக்கறதும் தெலுங்காக இருக்கட்டும் இவர் எங்கு போனாலும் இவரின் புகழ் ஓங்கி நிற்கும் தமிழில் தான் மாஸ் இல்லை நான் வடக்கிலும் அதாவது ஹிந்தியிலும் மாஸ் என்று நிருபித்துள்ளார் .
அஜித் தமிழகம் தாண்டி தற்போது கேரளா, ஆந்திரா என மிகவும் பிரபலமாகிவிட்டார். இவரின் படங்களுக்கு தென்னிந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.
இந்நிலையில் பாலிவுட்டிலும் அஜித்திற்கு ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். ஏற்கனவே வேதாளம் ஹிந்தி டப்பிங் யு-டியூபில் 60 லட்சம் பேர் பார்க்க போகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் என்னை அறிந்தால் படத்தை டப் செய்து வெளியிட, இரண்டே நாளில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துவிட்டனர்.
மேலும், வட இந்தியா ரசிகர்கள் பலரும் அஜித்தை கமெண்ட்டில் புகழ்ந...
