Thursday, September 10
Shadow

Tag: நான் ஒரு தலை ரசிகை – த்ரிஷா

நான் ஒரு தலை ரசிகை – த்ரிஷா

நான் ஒரு தலை ரசிகை – த்ரிஷா

Latest News
பொதுவாக அஜித் உடன் யார் நடித்தாலும் அவரின் ரசிகர் ஆகிவிடுவது வழக்கம் அதில் த்ரிஷாவும் ஒருவர் அதற்கு காரணம் அஜித் தன்னுடன் நடிபவர்களை மிகவும் அக்கறையுடன் பார்த்து கொள்ளவார். சமீபத்தில் தற்போது அஜித்துடன் நடித்து வரும் காஜல் அஜித்தை புகழ்ந்ததை நாம் படித்தோம் எப்போவோ நடித்த த்ரிஷா இப்பவும் அஜித்தை புகழ்வதை நாம் பாது கொண்டேதான் இருக்கிறோம் . தான் ஒரு தல ரசிகை என்று அடிக்கடி கூறி வரும் த்ரிஷா. தான் தல ரசிகை என்று அடிக்கடி கூறி பிரச்சனையில் சிக்கியதாக கூறி வருகிறார். அதாவது, நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளாகியும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடிக்க முடியவில்லையே என்ற கவலை தான் த்ரிஷாவுக்கு. சூப்பர் ஸ்டாருடன் நடிக்க விரும்பிய த்ரிஷா அவரின் மருமகன் தனுஷுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்....