Wednesday, January 14
Shadow

Tag: பச்சை

பச்சை விளக்கு திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
டிஜிட்டிங் மீடியா ஒர்ஸ்க் நிறுனத்தின் டாக்டர் மாறனின் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி தமிழகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் பச்சை விளக்கு. இந்த படத்தில் நாயகியாக தீஷாவ் நடித்துள்ளார். மேலும் இமான் அண்ணாச்சி, மனோபாலா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்... ஒவ்வொருவரும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், அப்படி சாலை விதிகளை மீறுவதால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுகிறது என்பதை சமூக நோக்கத்துடன் எடுத்து கூறுவது தான் இப்படத்தின் கதை. டாக்டர் மாறன், நாயகி தீஷாவ், இம்மான் அண்ணாச்சி, மனோ பாலா என அனைவருமே அவர்களின் கதாபாத்திரத்தை அழகாக செய்து கொடுத்துள்ளனர். வேதம் புதிது தேவேந்திரனின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது, பாடல்கள் சுமார் ரகம். எஸ்.பி பாலாஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு அழகு செய்துள்ளது. டாக்டர் மாறன் அனைவருக்கும் தெ...

சிவப்பு மஞ்சள் பச்சை திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற படத்தின் மூலம் பலரும் அறியும் ஒரு நடிகராக வலம் வந்தவர் சித்தார்த். இப்படத்தைத் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது சமூகத்தில் நிலவும் அவல நிலைகள் குறித்தும், அரசியல் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று இவரது நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில், போக்குவிதிமுறைகளை மதிக்கும் ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரியாக சித்தார்த் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ஜிவி பிரகாஷ், தீபா ராமானுஜம், காஷ்மிரா பர்தேஷி, லிஜோமோல் ஜோஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் அவள் படம் வெளியானது. இப்படம் தெலுங்கில் தி ஹவுஸ் நெக்ஸ் டோர் என்ற தலைப்பில் வெளியானது. தமிழில் இப்படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து 2 ஆண்டுகள் மற்ற மொழிப் படங்கள...