Monday, May 25
Shadow

Tag: மீண்டும் தனுஷ் படத்தில் நடிக்கும் அமலாபால்

மீண்டும் தனுஷ் படத்தில் நடிக்கும் அமலாபால்

மீண்டும் தனுஷ் படத்தில் நடிக்கும் அமலாபால்

Shooting Spot News & Gallerys
அமலாபால் இயக்குனர் விஜய் பிரிவுகுக்கு பின் அமலாபாலுக்கு வந்த வாய்ப்புகள் தட்டி போனது இதற்க்கு காரணம் இயக்குனர் விஜயும் அவரின் அப்பாவும் என்று சொல் பட்டது இது ஒரு பக்கம் இருக்க விஜய் அமலபால் பிரிவுக்கு முக்கிய காரணம் தனுஷ் என்றும் சொல்லப்பட்டது இதனால் தனுஷ் குடும்பத்தில் கொஞ்சம் குழப்பம் ஏற்ப்பட்டது இதனால் வட சென்னை படத்தில் இருந்து நீக்கபட்டார் எண்டுறம் பேசப்பட்டது தபோது தமிழில் எந்த வாய்ப்பு கிடைக்காதால் தனுஷ்yin ‘வேலையில்லா பட்டதாரி;, ‘அம்மா கணக்கு’ ஆகிய படங்களில் நடித்த அமலாபால், தற்போது தமிழில் படங்கள் எதுவும் இல்லாமல் கன்னடம் பக்கம் போகிறார். தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்தின் கன்னட உரிமையை ‘லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெற்றுள்ளார். இந்த படத்தில் தனுஷ் கேரக்டரில் மனோரஞ்சன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அமலாப...