Saturday, April 18
Shadow

Tag: முழுக்க அரமுழுக்க சியலை பற்றி பேசும் படமாக இருக்கும் “கொடி” -தனுஷ்

முழுக்க முழுக்க அரசியலை பற்றி பேசும் படமாக இருக்கும் “கொடி” -தனுஷ்

முழுக்க முழுக்க அரசியலை பற்றி பேசும் படமாக இருக்கும் “கொடி” -தனுஷ்

Latest News
நான் எப்போது கதை எழுதினாலும் என் எண்ணத்தில் தனுஷ் சார் தான் வருவார் – கொடி இயக்குநர் துரை செந்தில் குமார் கொடி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நாயகன் தனுஷ் , இப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் வெற்றிமாறன் , மதன் , கோபால் ஜேம்ஸ் , நாயகி அனுபமா பரமேஸ்வரன் , படத்தின் இயக்குநர் துரை செந்தில் குமார் , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் , ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் , படத்தொகுப்பாளர் பிரகாஷ் மப்பு , நடன இயக்குநர் பாபா பாஸ்கர் , நடிகர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் வெற்றி மாறன் பேசியது , இயக்குநர் துரை செந்தில் குமார் என்னிடம் முதன் முதலில் கதை சொல்லும் போது அவரை தனுஷ் சாரிடம் கதை சொல்லுமாறு கூறினேன். அவர் தனுஷ் சார் தயாரிப்பில் இரண்டு வெற்றி படங்களை உருவாக்கினார். இப்போது நான் தனுஷ் சார் நடிப்பில் – துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாக...