முழுமையாக மாறுபட்ட போலீஸ் ஸ்டோரி கள்ளாட்டம்- நந்தா
White house production சார்பாக சௌன்டியன்.G , பிரகாஷ்.R,சுமன்.G இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.
இப்படத்தை ரமேஷ் ஜீ ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் இவர் ஏற்கனவே பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரண்ட்ஸ்,
புதுக்கோட்டையில் இருந்து சரவணன் ,
கிங் , ஆழ்வார் ,
போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர்- முதல்முறையாக இப்படத்தை இயக்கியுள்ளார் .
படத்தின் பெயர்
(கள்ளாட்டம்)
இக்கதை ஒரு முழுமையான போலீஸ் ஸ்டோரி .
நான் ஏற்கனவே வேலூர்மாவட்டம் போன்ற படங்களில் போலீஸ் ஸ்டோரியில் நடித்துள்ளேன் .
ஆனால் இக்கதை வழக்கமான சினிமாவில் வருகின்ற போலீஸ் ஸ்டோரி போல் இல்லாமல்,
இப்படக்கதை முழுமையாக மாறுபட்ட சினிமாவாக இருக்கும்,
நீங்கள்' காவல் உடை அணிய தேவையில்லை,
மற்ற படங்களை போல் குடும்பம்,. செண்டிமென்ட் " போன்ற காட்சிகள் இப்படத்தில் இல்லை
என படத்தின் கதையை 20 நிம...
