Sunday, April 19
Shadow

Tag: மேதகு-2

மேதகு-2 விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Shooting Spot News & Gallerys
மேதகு திரைக்களம் தயாரிப்பில் இரா. கோ. யோகேந்திரனின் ஆக்கம் மற்றும் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மேதகு 2. பிரபாகரனின் ஆரம்ப கால வரலாற்றைப் பதிவு செய்யும் விதமாக வந்த மேதகு பாகம் ஒன்றை கிட்டு இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு ஜூன் 25 அன்று பாகம் ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது .இதன் தொடர்ச்சியாக இப்போது மேதகு 2 வெளியாக இருக்கிறது. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் தமிழக தலைவர்களின் உதவியும் இந்திரா காந்தியிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. பாவலரேறு பெருஞ்சித்திரனார் , பழ . நெடுமாறன் , புதுக்கோட்டை பாவண்ணன், வைகோ ஆகியோர் புலிகள் இயக்கத்துக்கு அளித்த ஆதரவும் எம் ஜி ஆர் கோடிகளை அள்ளிக் கொடுத்த விதமும் சொல்லப்படுகிறது. மூன்றாம் பாகம் வரும் என்ற அறிவிப்போடு இந்த மேதகு 2 படம் முடிகிறது. படத்தின் பிளஸ்: கவுரி சங்கர் நடிப்பு, வினோத் ராஜேந்திர...