Sunday, April 19
Shadow

Tag: யசோதா

‘யசோதா’ திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Shooting Spot News & Gallerys
சமந்தா முக்கிய முன்னணி கேரக்டரில் நடித்த 'யசோதா' திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். இன்று இருக்கும் அவசர உலகில் வாடகைத்தாய் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களை த்ரில்லர் ஜானரில் வெளிப்படுத்தும் கதையே 'யசோதா' ஆகும். இந்த வாடகைத்தாய் விவகாரத்தில் சமந்தா எப்படி சிக்கிக் கொள்கிறார், அதில் இருக்கும் பின்னணியின் உண்மைகள் வெளிச்சம் செய்வது தான் திரைக்கதையாக உள்ளது. த்ரில்லர் கதைக்கு உரிய சஸ்பன்ஸ் மற்றும் த்ரில்லரை இறுதிவரை கொண்டுவந்தது தான் 'யசோதா' படத்திற்கு பலமாகும். ஒரு கற்பழிப்பு மற்றும் கொலையின் மர்மத்தில் ஆரம்பத்தில் கதை மெதுவாக நகர்ந்தாலும் போக்கில் தன் விருவிருப்பைக் கூட்டி செல்வது ரசிக்கும்படி உள்ளது. இந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக சம்பத் வருகிறார். பணத்திற்காக வாடகைத்தாயாக இருக்க ஒத்துக்கொள்ளும் சமந்தா, பின் இதில் இருக்கும்...