Saturday, October 10
Shadow

Tag: ராஜமௌலி அப்பாவுடன் இணையும் விஜய்

ராஜமௌலி அப்பாவுடன் இணையும் விஜய்

ராஜமௌலி அப்பாவுடன் இணையும் விஜய்

Latest News
புலியின் தோல்வி விஜய்யை மிகவும் பாதித்தது என்று தான் சொல்லணும் இதனால் வரும் படங்களின் கதையிலும் நட்சத்திரங்கள் தேர்வும் மிகவும் கூர்மையாக கவனித்து வருகிறார் அதுநாள் தான் விஜய் 61 படத்தின் கதைக்கு மிகவும் மேனகெடுகிறார். அடைஞ்சா வெற்றி. அடையலேன்னாலும் வெற்றி என்கிற தீவிர சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறார் விஜய். நடுவில் ஒரு ‘புலி’ சொதப்பினாலும், மீண்டும் சுதாரித்துக் கொண்ட விஷயத்தில், விஜய் கில்லிதான்! அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பைரவாவுக்கு இப்பவே தியேட்டர்களில் வெல்கம் போர்டு மாட்டாத குறை. இந்த நேரத்தில்தான் அவரது அடுத்தப்படம் பற்றிய அரசல் புரசல் தகவல்கள் அடடா… என்று பாராட்ட வைக்கிறது. விஜய்யின் அடுத்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அதை அட்லீ இயக்குகிறார். இதற்காக அட்லீ கேட்ட சம்பளம் பதினெட்டு கோடி. விஜய் தலையிட்டு அதை பதினைந்து கோடியாக பேசி முடித்தார் என்பதெ...