Thursday, April 30
Shadow

Tag: ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கம்

சரத்குமார்,  ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கம்

சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கம்

Latest News
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலுக்கு பிறகு நாங்கள் புதிய நிர்வாகமாக பொறுப்பேற்று எங்கள் பணியை சீரும் சிறப்பாகவும் செய்து வருகிறோம். எங்கள் உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து ஊதியங்களையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறோம். முன்பு கூறியது போல இச்சங்கத்தின் நலன் கருதி தொலைநோக்கு பார்வையோடு சில முக்கிய முடிவுகளையும் சீரமைக்கும் பணிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம். அதன் விளைவாக நாங்கள் நடத்திய சோதனைகள் மூலம் முந்தைய நிர்வாகம் செய்த முறைகேடுகள் பல ஆவணங்கள் மற்றும் விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. இது பற்றி பலமுறை செயற்குழுவில் விவாதித்து பல முடிவுகள் எடுக்க பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு பொதுக்குழுவில் நடவடிக்கைகள் எடுக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி சட்டரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, சங்க விதிமுறைகள் படியும் இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதன்படி இந்...