Thursday, April 30
Shadow

Tag: ரெமோ 4 நாளில் 24 கோடி வசூலில் சாதனை

ரெமோ 4 நாளில் 24 கோடி வசூலில் சாதனை

ரெமோ 4 நாளில் 24 கோடி வசூலில் சாதனை

Latest News
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ராஜா தயாரித்திருக்கிறார். அக்டோபர் 7-ம் தேதி வெளியான இப்படத்தின் முதல் நாள் வசூல் 'கபாலி', 'தெறி' ஆகிய படங்களுக்குப் பின் அதிக வசூல் படமாகத் திகழ்கிறது. முதல் நாள் வசூல் மட்டும் சுமார் ரூ.7 கோடியில் இருந்து ரூ.8 கோடிக்குள் இருந்தது என விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள். இதனை தயாரிப்பு தரப்பும் உறுதிப்படுத்தியது. மேலும், இப்படம் வெளியான 4 நாட்களில் சுமார் ரூ.24 கோடியை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய படங்கள் முழுமையாக திரையரங்கில் ஒடி முடிக்கும்போது தான் ரூ.22 கோ...