Saturday, October 10
Shadow

Tag: விஜய்சேதுபதியுடன் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்

விஜய்சேதுபதியுடன் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்

விஜய்சேதுபதியுடன் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்

Latest News
குறைந்த காலத்தில் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடம் பிடித்தவர் விஜய்சேதுபதி அது மட்டும் யில்லாமல் இன்றைய பந்தயத்தில் முன்னணியில் இருக்கும் நடிகர் என்றும் சொல்லலாம் இவருடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள் அதிகம் நடிக்கும் படம் எல்லாம் வெற்றி இப்படி இருக்கும் போது இவருடன் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ் ஒரு படத்தை ஒரு வகையாய் ஆரம்பித்து, அதிலிருந்து சிலர் கழண்டு ஓடி… வேறு சிலர் உள்ளே வந்து… என்று பலவித நெருக்கடிக்கு ஆளாகிவிட்டது விஜய் சேதுபதியும் ஏ.எம்.ரத்னமும் இணையும் கூட்டணி. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்த படத்தை அவரது விலகலுக்குப்பின் ரேணி குண்டா பன்னீர் செல்வம் இயக்கவிருக்கிறார். விக்னேஷ் சிவன் எப்படி இந்த படத்திலிருந்து நைசாக கழன்று கொண்டாரோ, அதைப்போலவே இதிலிருந்து நயன்தாராவும் கழன்று கொண்டார். போனால் போகட்டும் போடா மனநிலைக்கு வந்த ஏ.எம்.ரத்னம், மார்க்கெட்டில் பளபளவென ஜொ...