விஜய்யின் இயக்குனர் பட்டியல் நீலமாகிகொண்டே போகிறது கொம்பன் முத்தையா இயக்கத்தில் விஜய்
கொம்பன் முத்தையா என்று சொன்னார்கள் பின்னர் மறுத்து முத்தையா என்று சொன்னார்கள் இப்ப விஜய் முத்தையா என்று சொல்ல போகிறார்கள் ஆம் விஜய்யின் இயக்குனர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது பரதன் பிறகு அட்லி அடுத்து மோகன் ராஜா அடுத்து கொம்பன் முத்தையாவாம் யாப் எப்ப இயக்க போறாங்க என்பது அந்த கடவுளுக்கு இல்லை விஜய்க்கு தான் தெரியும்
கொம்பன், மருது பட இயக்குனர் முத்தையாவுக்கு கண்ணா லட்டு திங்க ஆசையா என்பதை போல டபுள் சான்சில் சிக்கித் திளைக்கும் அவர், பெரிய குழப்பத்தில் உள்ளார்!
சாதி சண்டை, ஊர் கலவரம், உறவு முறை குத்து வெட்டு என்று ஒரே டைப் கதைகளாக எடுத்துத்தள்ளினாலும், வசூல் விஷயத்தில் படு கில்லாடியாக இருக்கிறது கொம்பன் முத்தையாவின் படங்கள். அதனால்தான் அடுத்தடுத்து வாய்ப்புகளும் வரிசை கட்டுகிறது. மருதுவுக்குப் பின் விஷாலே கூட இவரை ரிப்பீட் பண்ண தயாராக இருந்த நேரத்தில்தான் முத்தையாவை கொத்தாக கொத்திக...
