Sunday, June 21
Shadow

Tag: விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் சமந்தா

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் சமந்தா

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் சமந்தா

Latest News
இன்று தமிழ் சினிமாவில் மிகவும் பிஸி நடிகர் என்று சொன்னால் அது நம்ம விஜய் சேதுபதி தான் இந்த வருடம் இது வரை 6 படங்கள் வெளியாகியுள்ளது இன்னும் இரண்டு படங்கள் வெளியாகும் என்றும் சொல்லபடுகிறது. அதேபோல் அடுத்த வருடமும் கிட்ட தட்ட கைவசம் ஆறு படங்கள் மேல் பட்டியல் நீள்கிறது அதில் குறிப்பிடும் படம் என்றால் அது தனுஷின் வட சென்னை தியாகராஜன் குமாரராஜா படம் என்று சொல்லணும் இதில் தியாகராஜா குமாரராஜா படத்தில் விஜய் சேதுபதியுடன் பகத் பாசில் நடிக்கிறார் இதி இவருக்கு ஜோடியாக சமந்தா ஒபந்தம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது...