Sunday, June 21
Shadow

Tag: விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக இணையும் சிம்பு!

விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக இணையும் சிம்பு!

விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக இணையும் சிம்பு!

Latest News
அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு கவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆர், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலை டி.ஆருடன் இணைந்து அவருடைய மகன் சிம்புவும் பாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது 80% முடிந்துள்ளது. மேலும் இப்படம் வரும் கிருஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் இறுதியில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது....