Saturday, April 20
Shadow

Tag: விஜய் ரசிகர்களை பாராட்டிய நடிகர் விஷால்

விஜய் ரசிகர்களை  பாராட்டிய நடிகர் விஷால்

விஜய் ரசிகர்களை பாராட்டிய நடிகர் விஷால்

Latest News
விஜய் ரசிகர்களை நடிகர் விஷால் பாராட்டியுள்ளார். அது எதற்காக என்பதை கீழே பார்ப்போம்.. திருட்டு விசிடிக்கு எதிராக தமிழ் திரையுலகம் போராடி வரும் நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் திருட்டு விசிடிக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள். திருட்டு விசிடியை தடுத்து நிறுத்தக்கோரி கரூர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தரப்பில் கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தனுஷ் நடித்த‘தொடரி’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்தும், திருட்டு விசிடிகளாக பதிவு செய்தும் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் விற்கப்படுகிறது. பல கோடி முதலீட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகும் திரைப்படங்களை இத...