Saturday, October 10
Shadow

Tag: வில்லனில்ருந்து நாயகனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்

வில்லனில்ருந்து நாயகனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்

வில்லனில்ருந்து நாயகனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்

Review
God is Mother Pictures தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ் தமிழ்சினிமாவின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது ஸ்டுடியோ 9. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் தொடங்கிய வெற்றிப்பயணம் சமீபத்தில் வெளியான தர்மதுரை படம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் மிரள வைக்கும் வில்லனாக நடித்து நம்மை ஆச்சர்யப்படுத்தியவர் தயாரிப்பாளர் R.K.சுரேஷ். இதனை தொடர்ந்து மருது படத்திலும் வில்லன் வேடத்தில் கலக்கியிருந்தார். இன்னும் பல படங்களில் வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு வெற்றிப் பயணத்தில் இருக்கும் R.K.சுரேஷ் தற்போது ஹிரோவாகவும் நடிக்கிறார். God is Mother Pictures தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சஜித் இயக்குகிறார். இப்படத்தில் சுரேஷுடன் இணைந்து தாக்்ஷா, ரியாஸ் கான், கும்கி அஸ்வின், மிப்புசாமி, சந்திரமௌலி ஆகியோர் நட...