Friday, October 9
Shadow

Tag: வேலன்

வேலன் திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கவினில இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வேலன். இந்த படத்தில் பிக் பாஸ் முகேன், பிரபு, சூரி, மீனாட்சி கோவிந்தராஜன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கலைமகன் முபாரக் தயாரித்து இருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்திருந்த முகேன் படம் வெளியாகியுள்ளது. இந்த படம் திரைவிமரச்னத்தை இங்கே காணலாம். ஒரு ஊரில் நல்ல செல்வாக்கோடு வாழ்ந்து வருகிற குடும்பம் தான் பிரபுவின் குடும்பம். இவரது மனைவியாக ஸ்ரீரஞ்சனி நடித்திருக்கிறார். இவர்களின் மகனாக முகேன் நடித்திருக்கிறார். பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்கிறார் முகேன். அங்கு வரும் கதாநாயகி மீனாட்சியை கண்டவுடன் முகேன் காதல் செய்கிறார். பின் இவர்களுடைய ஒருதலைக்காதல், இருதலை காதலாக மாறி இருவரும் ஒருத்தரை ஒருத்தர் காதல் செய்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க கேரளாவில் எம்எல்ஏவாக இ...