Thursday, September 17
Shadow

Tag: 2026 தமிழ் திரைப்படங்கள்

‘4 இடியட்ஸ்’ – திரைவிமர்சனம்

‘4 இடியட்ஸ்’ – திரைவிமர்சனம்

Latest News, Review
‘4 இடியட்ஸ்’ – சிரிக்க வைக்க வந்தவர்கள், பொறுமையை சோதிக்கும் நால்வர்! ஒரு கடற்கரை பங்களா. அதில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபாய் பணம். அந்தப் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் நான்கு திருடர்கள். அவர்களை எதிர்பாராத விதமாக சிக்க வைக்கும் ஒரு காவலாளி. அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மங்கள். இந்த ஒற்றை வரிக் கதையை மையமாக வைத்து நகைச்சுவை மற்றும் திரில்லர் கலந்த படமாக உருவாக்கப்பட்டிருப்பதே ‘4 இடியட்ஸ்’. மருத்துவர் வின்சென்ட் அசோகனுக்குச் சொந்தமான கடற்கரை பங்களாவில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாக தகவல் கிடைக்கிறது. அந்த தகவலை நம்பி புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நான்கு பேரும் கொள்ளைத் திட்டம் தீட்டி பங்களாவுக்குள் நுழைகிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பாராத விதமாக அந்த பங்களாவின் காவலாளியான ரவி மரியாவிடம் சிக்கிக் கொள்கிறார்கள். சாதாரணமாக போலீசில் ஒப்படைக்க வேண்டி...