தமிழ் சினிமா மரபை மாற்றிய அஜித்
தமிழ் சினிமா இன்று நூற்றாண்டை கொண்டாடி வருகிறது இந்த தமிழ் சினிமாவுக்கு என்று சில பாரம்பியங்கள் உள்ளது. கதைகளமும் சரி நட்சிதிரங்களும் சரி காலத்துக்கு கேற்ப மாறி இருக்கிறது. ஆனால் என்றும் மாறாதது என்று சொன்னால் அது சினிமா படங்கள் ரிலீஸ் நாள் மட்டும் தான் அது இன்று மாறியிருக்கிறது காரணம் அஜித் காலம்காலம் காலமாக வெள்ளிகிழமை தான் படங்கள் வெளியாகும் பண்டிகை நாட்களில் தான் மற்ற நாள்களில் வெளியாகும் ஏன் வெள்ளி கிழமை என்றால் சனி ஞாயிறு விடுமுறை என்பதால் மூன்று நாட்கள் வசூல் பார்க்கலாம் என்றுதான் அந்த காலத்திலே சினிமா தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு செய்தனர். சினிமா என்றாலே செண்டிமெண்ட் என்பார்கள் வெள்ளிகிழமை நல்ல நாள் இல்லை என்றாலும் அன்ஹா செண்டிமெண்ட் மாறியது இல்லை
அப்படி பட்ட நம் கலாச்சாரத்தை மாற்றிய பெருமை அஜித்தை சாரும் இன்று முக்கால்வாசி படங்கள் வியாழன் தான் வெளியாகிறது இதற்க்கு காரணம் அஜித் ...
