பிரபல நடிகர் மறுத்து அஜித் நடித்து மெகா ஹிட்டான படம் எது தெரியுமா?
தமிழ்சினிமாவில் தனி நபராக போராடி வெற்றி பெற்ற நபர் என்றால் அது அஜித்தும் ஒருவர் இவருக்கு என்று மிக பெரிய ரசிகர்கள் பலம் உள்ளது அதிலும் பெண் ரசிகர்கள் பலம் அதிகம் என்று தான் சொல்லணும். இவர் நடித்த படங்களில் இவருக்கு மைல்கல் என்று சொல்லும் படம் என்றால் அது வரலாறு என்று சொல்லலாம் இதில் இவருக்கு இக பெரிய வரவேற்ப்பு கிடைத்தது யாரும் நடிக்க மாட்டேன் என்று சொன்ன கதையில் நடித்து மிக பெரிய வெற்றியைகண்டவர் என்று தான் சொல்லணும்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விவேகம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புடன் மாஸான வசூலையும் பெற்றது.
பிரபல இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான வரலாறு படம் மெகா ஹிட்டானது, இந்த படத்தின் கதை முதலில் கமலுக்கு தான் உருவாக்கப்பட்டதாம்.
தற்போதைய சூழலில் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாது என மறுத்து வி...
