அஞ்சுக்கு ஒண்ணு- திரை விமர்சனம்
பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அஞ்சுக்கு ஒண்ணு.இத்திரைபடத்தை ஆர்வியார் இயக்கியுள்ளார். கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளர்களின் வாழ்கையை மிக யதார்த்தமாக கூறியுள்ள படம் இது. கட்டிட வேலை செய்யும் ஐந்து இளைஞர்களின் கதை முரட்டு தனமான அனாதைகள் இதனால் பாசம் அன்பு இப்படி எதுவும் இல்லாமல் வாழ்பவர்கள் போதை பெண்கள் இது தான் வாழ்கை இதை தவிர தான் செய்யும் கட்டிடவேலை இதில் மிகசிறந்த கை தேர்ந்த இவர்களின் கதை ஒரு பண்ணை அனுபவித்தாலும் ஐந்து பேரும் சேர்ந்து தான் அனுபவிப்பார்கள் குடித்தாலும் சாபிட்டலும் இப்படி இருக்கும் இவர்கள் வாழ்கையில் ஒரு பெண் வருகிறாள். அதன் பின் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
அமர்(மேக்னாவின் காதலன்)
சித்தார்த்(உமா ஸ்ரீயின் காதலன்),
உமாஸ்ரீ(கட்டிட பணிபுரியும் பெண்,சித்தார்த்தின் காதலி) ,
மேக்னா(முதலாளியின் மகள், அமரின்...