Saturday, October 10
Shadow

Tag: #AnbilAvanReview #AnbilAvanMovie #AnbilAvanTamilMovie #AshokSelvan #PreethiMukundan #GovindVasantha #TamilMovieReview #TamilCinema #TamilMovies #MovieReview #TamilFilm #LoveThriller #ActionThriller

அன்பில் அவன் – திரை விமர்சனம் (Rank 3/5)

அன்பில் அவன் – திரை விமர்சனம் (Rank 3/5)

Latest News, Review
அன்பில் அவன் – முதல் பாதி அன்பு… இரண்டாம் பாதி மசாலா ஆக்சன்! காதல், குடும்ப உணர்வு, ஆக்ஷன், சஸ்பென்ஸ் என பல அம்சங்களை ஒன்றாகக் கலந்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அன்பில் அவன்’. அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் இணையின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், ஒரு புதுமணத் தம்பதியின் கனவும், அந்தக் கனவுக்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஆபத்தும் பற்றிய கதையாக விரிகிறது. படத்தின் மிகப்பெரிய பலமே அதன் முதல் பாதிதான். காதலித்து திருமணம் செய்துகொண்டு, குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி தங்களுக்கென ஒரு சிறிய உலகத்தை அமைத்துக்கொள்ளும் அசோக் செல்வனும் ப்ரீத்தி முகுந்தனும், ஏழு ஆண்டுகளாக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தனும், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அசோக் செல்வனும் காதலுக்காக எடுத்த முடிவும், அதன் பிறகு அவர்கள் இணைந்து வாழும் வாழ்க்கையும்...