Sunday, April 19
Shadow

Tag: #arjunreddy #dhuruv #bala #sheryasharma

விக்ரம்யின் மகன் துருவ் நடிக்கும் முதல் படத்தின் ஹீரோயின் யாரு தெரியுமா..?

விக்ரம்யின் மகன் துருவ் நடிக்கும் முதல் படத்தின் ஹீரோயின் யாரு தெரியுமா..?

Latest News
பாலா இயக்கத்தில் தமிழில் ரீமேக் செய்ய இருக்கும் `அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `அர்ஜுன் ரெட்டி’.தெலுங்கில் கிடைத்த அமோக வரவேற்பால் இப்படத்தை தமிழ், மலையாளத்தில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமைகளை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை பாலா இயக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே எதிர்பார்பை அதிகரித்துள்ள இப்படம் துருவ் விக்ரம், பாலா என அடுத்தடுத்த தகவல்களால் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் இப்படம் குறித்த புதுப்புது தகவல்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்ற...