ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன் வழங்கும் நட்சத்திர தின பலன்கள்
ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன்
வழங்கும் நட்சத்திர தின பலன்கள்
ஜோதிட ஆலோசனைக்கு Mobile No.9789013486
Email:krishnavasudevan2810@gmail.com
ஆங்கில தேதி • 31.12.2017
கிழமை • ஞாயிற்றுக்கிழமை
நட்சத்திரம் • ரோகினி
யோகம் • சுபா
கரணம் • சைதுளை/கரசை
ராகுகாலம் • 4.25 PM to 5.49 PM
எமகண்டம் • 12.11 PM to 1.36 PM
குளிகை • 3.00 PM to 4.25 PM
திதி • த்ரயோதசி
இன்றைய நட்சத்திர பலன்கள்.
அஸ்வினி • இனிமையான நாளாக இருந்தபோதும் தொழிலில் கவனமாக இருப்பது நல்லது. பொறுமையுடன் இருத்தல் நலம்.
பரணி • இந்த நாள் இனிய நாள். நினைத்தவை அப்படியே நடக்கும்இது உங்களுடைய நாள்.
கிருத்திகை • இந்த நாள் உன்னதமான நாள். மனது உவகை கொள்ளும் வகையில் எல்லாம் இன்று உங்கள் இஷ்டப்படியே நடக்கும்.
ரோகிணி • சிறப்பான நாள். மாற்றங்களும் சலசலப்புமின்ற...








