Friday, April 17
Shadow

Tag: Bhugupali -2 Prabhas

பாகுபலி-2 படத்தின் ட்ரைலர் எப்படி இணையதளங்களில் கசிந்தது இயக்குனர் ராஜமௌலி

பாகுபலி-2 படத்தின் ட்ரைலர் எப்படி இணையதளங்களில் கசிந்தது இயக்குனர் ராஜமௌலி

Latest News
இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் அதாவது இந்த திரையுலகமே எதிர்பார்த்து இருக்கும் படம் என்றால் அது பாகுபலி-2 படமும் அதன் ட்ரைலரரும் தான் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் டைம் சொன்னதுக்கு முன்னே இணையதளங்களில் வெளியானது ,அதாவது திருட்டு தனாமாக வெளியானது. இது எப்படி என்று திரையுலகே ஆச்சிரியத்தில் திணறியது அதற்க்கு இது எப்படியானது என்று இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி கூறினார். ஐதராபாத்தில் 'பாகுபலி 2' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களை சந்தித்த ராஜமெளலி, "ஃபேஸ்புக் வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே 'பாகுபலி 2' ட்ரெய்லர் கசிந்தது என்றார். ஆனால், அது குறித்து கூடுதல் தகவல் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். அவர் மேலும் கூறும்போது, "திருட்டு என்பது வேறு கசிவு என்பது வேறு. 'பாகுபலி 2' ட்ரெய்லர் கசிந்துவிட்டது என்ற தகவல் ஒட்டுமொத்த படக்குழுவையும் எரிச்சலடையச் ...