ஓவியா ரசிகர்களுக்கு ஓர் உருக்கான வேண்டுகோள்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே ஊடகங்களில் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர், ஆனால் ஓவியாவோ அதற்கு மாறாக தன்னுடைய ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஓவியா அவரது ரசிகர்களை சந்தித்து பேசிய போது தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளார்.
அது என்னவென்றால் இனி ஜூலியை யாரும் தவறாக நடத்தாதீர்கள், அவர் பாவம் என கூறியுள்ளார். இது ஓவியாவின் பெருந்தன்மையை காமிக்குறது ஆனால் இதுக்கு ஜூலி தகுதியானவரா என்ற கேவியும் எழுகிறது
சமீபத்தில் ஜூலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது அங்கிருந்த மாணவர்கள் ஓவியா ஓவியா என கோஷம் இட்டு ஜூலியை சங்கடத்திற்கு ஆளாக்கியது குறிப்பிடத்தக்கது....
