Thursday, January 16
Shadow

Tag: #bigboss #vijaytv #kamalhaasan #mumtaj #nithya #sandwich

பிக் பாஸ் வீட்டில் திருட்டு 60 கேமரா இருந்து என்ன பயன் கமல் குறும்படம் வெளியிடுவாரா

பிக் பாஸ் வீட்டில் திருட்டு 60 கேமரா இருந்து என்ன பயன் கமல் குறும்படம் வெளியிடுவாரா

Shooting Spot News & Gallerys
பிக் பாஸ் வீட்டில் 60க்கும் மேற்பட்ட கேமராக்கள் வைத்து போட்டியாளர்களை கண்காணிக்கிறார்கள். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிறார்கள். அப்படி இருந்தும் பிக் பாஸ் வீட்டில் பட்டப்பகலில் திருட்டு நடந்துள்ளது.காலை உணவுக்கு மும்தாஜ் தலைமையிலான சமையல் அணி சான்ட்விச் செய்தது. அனைவருக்கும் வெறும் 2 பிரெட்(ஒரு சான்ட்விச்) மட்டுமே கொடுக்கப்பட்டது. அது பத்தாமல் பாவம் பலர் பசிக்குது பசிக்குது என்று கூறியதை பார்க்க பாவமாக இருந்தது. மும்தாஜ் மற்றும் மமதி சாரி சாப்பிட வைத்திருந்த சான்ட்விச்சை யாரோ திருடிவிட்டார்கள். அது யார் என்று தெரியவில்லை. இந்த திருட்டால் முதன்முதலாக மும்தாஜ் பயங்கர கோபம் அடைந்துள்ளார். என் சான்ட்விச்சை திருடினால் பரவாயில்லை. மற்றவர்களுக்கு சாப்பாடு கொடுக்கும் சமையல் அணியில் இருப்பதால் பொறுத்துக் கொள்வேன். ஆனால் மமதியின் சான்ட்விச்சையும் திருடியுள்ளார்கள். எல்லோருக்கும் வய...