
பிக்பாஸ் சீசன் 2 சூர்யாவும் இல்லை, விஜய்யும் இல்லை! பின்னே வேற யாரு?
பிக் பாஸ் நிகழ்ச்சி உலக முக்கிய தொலைக்காட்சிகளில் நடந்து இருக்கு ஏன் ஹிந்தியில் பட்டு சீசன் முடிந்து பதினொன்று ஆரம்பித்துவிட்டார்கள் இருந்தும் தமிழில் கிடைத்த வரவேற்ப்பு வேறு எங்கும் கிடைக்கவில்லை என்று தான் சொல்லணும் காரணம் அதற்கு உக்கியம் தமிழ் ரசிகர் இந்த நிகழ்ச்சியை தன குடும்பம் போல உணர்ந்தது தான் அடுத்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கால்ஹாசன் என்றும் சொல்லணும்.
அவர் பேசிய தமிழ் அதே போல அவர் வழங்கிய ஸ்டைல் ரசிகர்களை இகவும் கவர்ந்தது என்று தான் சொல்லணும் இது அடுத்து வருபவர்கள் எப்படி செய்யபோகிறார்கள் என்பது ஒரு இக பெரிய கேள்வி குறி காரணம் சீசன் 2 வில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை.
கமல்ஹாசனின் கடுந்தமிழை மீறி வென்ற சீரியல் பிக்பாஸ். ஆனால் மழலையே மகிழ்ச்சி என்பதைப்போல, கமலே இந்த சீரியலின் நிறைந்த அம்சம் ஆகியிருந்தார். கோடானு கோடி ரசிகர்களை மகிழ்வித்த பிக்பாஸ...