ஹிப் பாப் தமிழாவின் சேட்ஜி பாடலுக்கு நடந்த கொடுமை!!
"எவனா இருந்தா என்ன சிவனா இருந்தா என்ன"என தனி ஒருவனாக பாடலை பாடி தமிழ் இரசிகர்களின் TREND SET இசையமைப்பாளர் ஆகா இளசுக நெஞ்சில் தனது கால் தடத்தை பதித்தார்
அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தருவது போல் ஒரு பாடல் வெளிட்டு அனைவரையும் தனது பக்கம் திரும்ப வைத்தார் தற்போது மீசையை முறுக்கு எனும் புதிய படத்தில் கதாநாயகன் வேடம் போட்டு நடித்து வருகிறார்
அந்த படத்தில் இருந்து சேட்ஜி என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியிடு செய்து இருந்தார் அது வழக்கம் போல செம ஹிட் அந்த பாடல் வரிகள் சேட்ஜி குடும்ப பெண்ணை காதலிப்பதை குறிப்பதாக வரிகள் இடம் பெற்று இருக்கும் அதை அணைத்து இரசிகர்களும் விரும்பினர்
சேட்டு பொண்ண சைட்டு அடிக்க அனைவருக்கும் ஆசை தானே ஆனால் இதை சேட்டு மக்கள் விரும்ப வில்லை அதனால் சேட்டு மக்கள் கேட்டு கொண்டதால் இப்பாடல் இணையதளத்தை விட்டு நீக்கியாச்சு..,...
