![மனிதரில் புனிதர் மீண்டும் மெரீனாவில் லாரன்ஸ்](https://www.cinemapluz.com/wp-content/uploads/2017/01/hqdefault-3.jpg)
மனிதரில் புனிதர் மீண்டும் மெரீனாவில் லாரன்ஸ்
மனிதரில் புனிதர் ராகவா லாரன்ஸ் என்று தான் சொல்லணும் ஆம் பலர் வாழ்கையில் ஒளிஏற்றுபவர் என்று சொன்னால் மிகையாகது ஆம் பல குழந்தைகள் இருதய அறுவை சிகுச்சை பல அனாதை குழந்தைகளை வளர்க்கிறார் அப்படி பட்ட குணம் படைத்த மனிதர் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் மிகவும் உதவி மட்டும் இல்லாமல் போராடி வருகிறார் என்று சொன்னால் மிகையாகது.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மெரீனாவில் மக்களுடன் 4நாட்களாக இரவு பகலாக லாரன்ஸ் இருந்ததால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.. ஒரு வாரம் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர்..
"போராட்ட களத்தில் நானும் இருக்க வேண்டும்...அந்த மக்கள் முகங்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்..
உணவு மற்றும் குடி நீர் , பெண்களுக்காக கழிப்பறை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்..போராட்டம் வெற்ற...